டெங்கு நோய் கட்டுப்படுத்தும் செயற்திட்டம் Posted on February 14, 2024November 17, 2025 by webadmin டெங்குநோய் கட்டுப்படுத்தும் செயற்திட்டம் 01.01.2024 அன்று நகரசபையின் எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் கோவில்கள் , தேவாலயங்களில் மேற்கொள்ளப்பட்ட திண்மக்கழிவகற்றல் செயற்பாடுகள்