வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் ஆளுகைக்குட்பட்ட செல்வச்சந்நிதி ஆலய சுற்றாடலில் அமைந்துள்ள உணவு கையாளும் நிலையங்கள் 2025.04.11 வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர்கள் சகிதம் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
