மயான துப்புரவாக்கல் செயற்திட்டம் ஊறணி இந்து மயானம்

மயான துப்புரவாக்கல் செயற்திட்டத்தின் கீழ் நகராட்சி மன்றத்தினரால் ஊறணி இந்துமாயனத்தில் துப்புரவாக்கல் செயற்திட்டம் நடைபெற்றது